How to download CM health insurance card /முதல்வர் காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி ?

How to download CM health insurance card /முதல்வர் காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி ?

cm health insurance smart card download
cm health insurance in tamil
cm health insurance card download
cm health insurance
cm health insurance card
how to download cm health insurance card
tn health insurance card download
Chief Minister's Comprehensive Health Insurance Scheme
Ayushman Bharat Pradhanmantri Jan Arogya Yojana AB-PMJAY

Are we already have in this insurance? Maybe we don't know where we put the Chief Minister health insurance card together or get lost? We can confirm whether our name is in this government insurance plan online in just two minutes. Likewise the card of that medical insurance plan can be downloaded in a minute.
In addition, the names of members of our family in the Prime Minister's Comprehensive Medical Insurance Scheme and whether we have previously made a medical insurance claim can be checked online.
#CMhealthinsurance #ecard
How to apply Chief Minister health insurance card in tamil || How to download CM health insurance card online
Hello friends this video I am showing how to download Chief minister free health insurance card in online and how to apply health insurance in tamil
Application Link : https://drive.google.com/file/d/1Owrb...
Web site Link : https://www.cmchistn.com/
#cmhealthinsurance
#how to apply health insurance card
#free health insurance card
தேவையான தகுதி இத்திட்டம் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும் அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற்றுக்கொள்ளலாம் குடும்பம் மற்றும் குடும்பத்தினர் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 1. தகுதி உடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி கணவர் 2. தகுதி உடைய நபரின் குழந்தைகள் 3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து ஆறு மாதத்துக்கு அதிகமாய் தங்கியிருப்பவர்கள் இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையில் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம் இத்திட்டத்தில் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்த ஒரு வருமான சான்று இல்லாமல் சேரலாம் தேவையான ஆவணங்கள் 1. குடும்ப அட்டை 2. வருமான சான்றிதழ் 3. ஆதார் கார்டு அணுக வேண்டிய இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் இணைக்க
வேண்டும்

Follow Us social media ;
Facebook ;https://www.facebook.com/profile.php?id=100070791552257
instagram ;https://www.instagram.com/tipsandtrickys

downloadhealthinsurance

Post a Comment

0 Comments